SKILLNET LADDER
உங்கள் Digital Skills Journey!
ஒரு திறன் மட்டும் போதாது… இன்றைய டிஜிட்டல் உலகில் பல Digital Skills-ஐ இணைத்து பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்!
SkillNet Tamil அறிமுகப்படுத்துகிறது: SKILLNET LADDER — Learn • Grow • Achieve
இந்த Class Series மூலம் ஒவ்வொரு படியாக உங்கள் Digital Skills-ஐ வளர்த்துக்கொள்ளலாம்.
📅 வியாழன் & வெள்ளி
💻 LIVE Online Classes
🕐 7pm - 8.30pm
🎥 ZOOM
What You'll Learn
- AI Tools & Artificial Intelligence
- Prompting – AI-யிடம் சரியான Prompt கொடுப்பது
- Video Editing & Reels/Shorts Creation
- Digital Designing & Canva
- Social Media Content Creation
- Audio & Content Creation
- Practical Digital Tools & Productivity Skills
- Freelancing & Income Opportunities
Practical Learning
இது வெறும் Theory Class அல்ல! ஒவ்வொரு Skill-ஐயும் Practical-ஆக செய்து கற்றுக்கொள்ளும் பயிற்சி.
THEORY→PRACTICE→CREATE→APPLY→GROW
கற்றுக்கொள்வது மட்டும் அல்ல — செய்து கற்றுக்கொள்வது.
The Skill Ladder
- STEP 1 — AI
- STEP 2 — PROMPTING
- STEP 3 — DESIGN
- STEP 4 — VIDEO
- STEP 5 — CONTENT
- STEP 6 — DIGITAL TOOLS
- STEP 7 — FREELANCING & OPPORTUNITIES
- Top — ACHIEVE
Who Can Join
- Students
- Teachers
- Freelancers
- Content Creators
- Entrepreneurs
- Job Seekers
- Digital Skills கற்க விரும்பும் அனைவரும்
வேலை தேடுபவராக மட்டும் இல்லாமல், Digital Skills மூலம் வாய்ப்புகளை உருவாக்குபவராக மாறுங்கள்!
Why SkillNet Ladder
- Practical Digital Skills
- Live Online Training
- Multiple Digital Skills in One Journey
- Beginner Friendly
- Hands-on Learning
- Real-world Digital Skill Application
- Skills for Content, Work & Digital Opportunities
Trust & Trainer
SkillNet Tamil Online Classes — நடைமுறை Digital Skills பயிற்சி
5000+ மாணவர்கள்
21+ ஆண்டுகள் Media, Journalism & Digital Training அனுபவம்
K. Prabakaran
Digital Skill Trainer | Media Professional | Radio Jockey | Content Creator



